டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் சத்தியாகிரகப் போராட்டத்தில்

மஹர சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தின் டெங்கு ஒழிப்பு உதவியாளர்கள் அலுவலகத்தின் கூரை மீதேறி சத்தியாகிரக போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

எதிர்வரும் மூன்று தினங்களுக்குள் தங்களது நியமனங்களை உறுதிப்படுத்த நடவடிக்கை எடுக்குமாறும் சத்தியாகிரகத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.