• Likes
  • Followers
  • Subscribers
  • Followers
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.

  • Saturday, July 5, 2025
  • தொடர்புகளுக்கு :- +94 65 222 7172 Mobile & Whatsapp :+94 76 273 2793

Minnal24 Minnal24 - Batticaloa News

  • செய்திகள்
  • Batticaloa News
  • உலக செய்திகள்
  • இந்திய செய்திகள்
  • Swiss Tamil News
  • Videos
  • Job Vacancies
Minnal 24 News
  • Home
  • செய்திகள்
  • 8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!
செய்திகள்

8 மாதங்களின் பின் கண்டு பிடிக்கப்பட்ட சிறுமி : 22 வயது இளைஞன் கைது!

By News Editor Last updated Jul 8, 2023
Share

-பதுளை நிருபர்-

கடந்த 8 மாதங்களுக்கு முன் காணாமல் போன 14 வயது சிறுமி ஒருவர் பேலியகொட பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளார்.

குறித்த 14 வயது சிறுமி பேலியகொட பகுதியில் தனது 22 வயது காதலனுடன் தங்கியிருந்த நிலையில் பேலியகொட பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

கடந்த வருடம் டிசம்பர் 24 ஆம் திகதி லுணுகல சூரியகொட பகுதியில் உள்ள 14 வயது சிறுமி ஒருவரை காணவில்லை என சிறுமியின் பெற்றோரால் லுணுகல பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது.

மேலதிக வகுப்பிற்கு சென்று வருவதாக தெரிவித்து வீட்டிலிருந்து வெளியேறிய சிறுமி காணாமல் போயிருந்தார்.

அதனைத்தொடர்ந்து லுணுகலை பொலிஸாரால் சிறுமி குறித்த தகவல்கள் அனைத்து பொலிஸ் நிலையத்திற்கும் வழங்கப்பட்டு தேடுதல் பணிகள் ஆரம்பிக்கப்பட்டிருந்தது.

இந்நிலையில் லுணுகலை பொலிஸார் வழங்கிய தகவலுக்கு அமைவாக பேலியகொட பொலிஸாரால் குறித்த சிறுமியும் 22 வயது இளைஞர் ஒருவரும் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டு லுணுகலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.

இதேவேளை குறித்த சிறுமி அதே பகுதியை சேர்ந்த 22 வயது இளைஞர் ஒருவருடன் பேலியகொட பகுதியில் வாடகை விடுதியொன்றில் தங்கியிருந்தமை தெரிய வந்துள்ளது. மேலும் காணாமல் போன போது 14 வயதாக இருந்த குறித்த சிறுமியின் வயது தற்போது 15 வயதும் 4 மாதங்களும் என்பது குறிப்பிடத்தக்கது.

சிறுமியை கடத்தி துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் குறித்த 22 வயது இளைஞன் கைது செய்யப்பட்டுள்ளார்.

கைது செய்யப்பட்ட இருவரும் இன்று சனிக்கிழமை பதுளை நீதவான் முன்னிலையில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

  • செய்திகள்
  • நிகழ்வுகள்
  • உலக செய்திகள்
  • Videos
Join in Our Whatsapp Group
arpico liquor priceBatti News Todaybatti news today tamil சித்திரை 1 2023battinewsbattinews todaycomplaintdeath poster sinhalafuel pass qr code login. நலன்புரி நன்மைகள் பெயர் பட்டியல்
Share
தலைப்புக்கள்
  • நிகழ்வுகள்1668
  • உலக செய்திகள்1359
  • Videos1048
  • இந்திய செய்திகள்982
  • கட்டுரை607
  • ஏனைய தொகுப்புரைகள்431
  • விளையாட்டு262
  • ஆரோக்கியம்249
  • சினிமா113

ஏனையவை

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

பொலிஸ் மற்றும் படையினரின் விசேட சோதனை : 300இற்கும்…

இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய சிறுவர்களின்…

துவிச்சக்கரவண்டியை காப்பாற்ற முற்பட்டு தடம்புரண்ட கனரக…

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 42…

Prev Next 1 of 226

Latest News

கூரிய ஆயுதத்தால் தாக்கி ஒருவர் கொலை

Jul 5, 2025

பொலிஸ் மற்றும் படையினரின் விசேட சோதனை : 300இற்கும் அதிகமானோர் கைது

Jul 5, 2025

இணுவில் பொது நூலக சிறுவர் திறன்விருத்தி மைய சிறுவர்களின் சிறுவர் சந்தை

Jul 5, 2025

துவிச்சக்கரவண்டியை காப்பாற்ற முற்பட்டு தடம்புரண்ட கனரக வாகனம்!

Jul 5, 2025

செம்மணி – சித்துபாத்தி மனித புதைகுழியில் இதுவரை 42 மனித என்புக் கூட்டு தொகுதிகள் அடையாளம்

Jul 5, 2025

காத்தான்குடி நகர சபை அமர்வுகளின் போது செய்தி சேகரிக்க ஊடகவியலாளர்களை அனுமதிக்க வேண்டும் – தவிசாளருக்கு கடிதம்!

Jul 5, 2025

செம்மணி மனித புதைகுழி தொடர்பில் பிரித்தானிய அரசாங்கம் கவலை!

Jul 5, 2025

நிலத்தடி நீரை உறிஞ்சும் செயற்பாடுகளோடு அமைக்கப்படும் உப்பளம்!

Jul 5, 2025

நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் மீது தாக்குதல்!

Jul 5, 2025

நவாலியில் களவாடப்பட்ட எழுந்தருளி விக்கிரகம்!

Jul 5, 2025
Prev Next 1 of 3,867
© 2025 - Minnal 24 News. All Rights Reserved.
Minnal24.com is Ministry of Mass Media Registered News Website Proudly Owned by: Balanze Media
You cannot print contents of this website.
Sign in

Welcome, Login to your account.

Forget password?
Sign in

Recover your password.

A password will be e-mailed to you.