664 பேர் கைது

நேற்று சனிக்கிழமை மாலை 6.00 மணி தொடக்கம் ஊரடங்கு அமுல்படுத்தப்பட்டது.

இந்நிலையில், நேற்று இரவு 10 மணி முதல் இன்று காலை 6 மணி வரையான காலப்பகுதியில் ஊரடங்கு சட்டத்தை மீறியமை தொடர்பில் 664 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.