
300 இற்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதிக்கு தடை
இறக்குமதி ஏற்றுமதி கட்டுப்பாட்டுச் சட்டத்தின் கீழ் 300க்கும் மேற்பட்ட பொருட்களின் இறக்குமதியை ஆகஸ்ட் 23ஆம் திகதி முதல் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக நிதி அமைச்சு தெரிவித்துள்ளது.
முழு வர்த்தமானி அறிவிப்பை பார்வையிட https://drive.google.com/file/d/1ev3NQEb9kQXFY5XgxGntuu8PXAG338Pk/view