300 ஐத் தொட்டது அமெரிக்க டொலர்

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகளில் இன்று அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 310 ரூபா வரை அதிகரித்துள்ளது.

தொடர்ச்சியாக ரூபாவின் பெறுமதி வீழ்ச்சியை சந்தித்து வருகிறது.

இதனால் டொலரின் மதிப்பு உயர்ந்துள்ளது.

இந்த நிலைமை தீவிரமான பொருளாதார சீரழிவுக்கான அறிகுறியாகும் என பொருளியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.