2023 பட்ஜெட் குழு விவாதத்தின் 10 வது நாள் இன்று

2023 பட்ஜெட் குழு விவாதத்தின் 10 வது நாள் விவாதம் இன்று சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.

நகர அபிவிருத்தி, வீடமைப்பு மற்றும் தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சுக்கள் தொடர்பான வரவு செலவுத் தலைப்புகள் இன்று விவாதிக்கப்படவுள்ளது.

சுற்றாடல், வனவிலங்கு மற்றும் வன வளங்கள் பாதுகாப்பு மற்றும் சுற்றுலா மற்றும் காணி அமைச்சுக்கள் தொடர்பான வரவு செலவுத் திட்ட தலைப்புகள் நேற்று விவாதிக்கப்பட்டன.