1999 இல் சாதாரண தரம் கல்வி பயின்ற நண்பர்களின் ஒன்றுகூடல்
-கல்முனை நிருபர்-
சாய்ந்தமருது மல்ஹருஸ் ஸம்ஸ் மகா வித்தியாலயத்தில் 1999 இல் சாதாரண தரம் கல்வி பயின்ற நண்பர்கள் அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்ட ஒன்றுகூடல் மற்றும் இப்தார் நிகழ்வு பொலிவேரியன் சன் ரைஸ் உணவக மண்டபத்தில் நேற்று திங்கட்கிழமை நடைபெற்றது.