19ஆம் திகதி இராஜினாமா

இம்மாதம் 19ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்வில் தமது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதா பிரதி சபாநாயகர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

ருவன்வெல்லவில் இடம்பெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அடுத்த வார பாராளுமன்ற அமர்வின் முதல் பணியாக புதிய பிரதி சபாநாயகரை நியமிப்பதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க