11, 12 ஆம் திகதிகளில் வங்கிகள் இயங்கும்

எதிர்வரும் 11 மற்றும் 12 ஆம் திகதிகள் பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும் அனைத்து வங்கிகளும் வழமை போன்று இயங்கும், என மத்திய வங்கி அறிவித்துள்ளது.