ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனம் தொடர்பான பிரேரணை நிறைவேற்றம்
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் நிறுவனத்தின் தலைவர் மற்றும் அதிகாரிகள் குழுவை நீக்குவது தொடர்பான பிரேரணை நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஊழல் மோசடியில் ஈடுபட்டுள்ள கிரிக்கெட் சபையின் தலைவர் உள்ளிட்டோரை நீக்குவதற்கான பிரேரணையே ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்