வைத்தியர் வன்கொடுமை: சந்தேக நபர் வீட்டில் கைக்குண்டு மீட்பு

அநுராதபுரம் வைத்தியரை துஷ்பிரயோகம் செய்த சந்தேகநபர் தங்கியிருந்த வீட்டில் கைக்குண்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேக நபர் வசித்து வந்த கல்னேவ பகுதியில் உள்ள வீட்டை சோதனை செய்தபோது பையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில் இந்த கைக்குண்டு கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது.

சந்தேகநபரால் துஷ்பிரயோகம் செய்யப்பட்ட வைத்தியரின் கையடக்கத் தொலைபேசியைக் கண்டுபிடிப்பதற்காக வீடு சோதனையிடும் போதே இது கண்டுபிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

 

Radio
மின்னல்24 இணைய வானொலி
கேட்க அழுத்துங்கள்