
வேகமாக அதிகரிக்கும் குரங்கம்மை நோய் : நால்வருக்கு நோய் கண்டறியப்பட்டுள்ளது
டில்லியில் 34 வயதான ஒருவருக்கு குரங்கம்மை உறுதியாகி உள்ளது.
அவர் வெளிநாட்டு பயணம் ஏதும் மேற்கொள்ளாத நிலையில் குரங்கம்மை பாதிப்பால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, கேரளாவில் 3 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதன்படி, இந்தியாவில் குரங்கம்மை நோயால் பாதிக்கப்பட்டுள்ளோரின் எண்ணிக்கை 4 ஆக அதிகரித்துள்ளது.