
நாங்கள் குறைந்த விலையில் பொருட்களை வீதியோரங்களில் வைத்து மக்களுக்கு விற்பனை செய்கிறோம் ஆனாலும் எங்களுக்கென்று ஒரு இடம் இல்லை என மட்டக்களப்பில் வீதியோர்தில் வியாபாரம் செய்யும் வியாபாரி ஒருவர் விசனம் வெளியிட்டுள்ளார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
