வியாழேந்திரன் 8 ஆம் திகதி வரை விளக்கமறியலில்

கையூட்டல் குற்றச்சாட்டில் கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் எதிர்வரும் 8ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.

கைதான முன்னாள் இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் இன்று கொழும்பு புதுக்கடை பிரதான நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே நீதவான் இந்த உத்தரவைப் பிறப்பித்தார்.

கையூட்டல் குற்றச்சாட்டில் கடந்த 25 ஆம் திகதி இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் கைது செய்யப்பட்டார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க