தென் கொரியாவில் இடம்பெற்று வரும் 2025 ஆம் ஆண்டுக்கான ஆசிய ஈட்டி எறிதல் செம்பியன்ஷிப் போட்டியில் இலங்கையைச் சேர்ந்த ருமேஷ் தங்க தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.
ஆண்களுக்கான ஈட்டி எறிதலில் 82.05 மீட்டர் தூரம் வரை ஈட்டி எறிந்து தங்கப் பதக்கத்தை வென்றுள்ளார்.