மோடியும் – சஜித்தும் சந்திப்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் இடையில் சந்திப்பொன்று இன்று சனிக்கிழமை பிற்பகல் நடைபெற்றுள்ளது.

இந்தியா-இலங்கை இடையேயான நட்பை வலுப்படுத்துவதில் சஜித் பிரேமதாச கொண்டுள்ள தனிப்பட்ட பங்களிப்பையும் அர்ப்பணிப்பையும் தாம் பாராட்டியதாக நரேந்திர மோடி தமது முகப்புத்தகப் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க