மூளைச்சலவை செய்யப்பட்ட கீழ்தரமான முட்டாள்களின் தாக்குதலை அற்ப அரசியலாக்க வேண்டாம்

 

மூளைச்சலவை செய்யப்பட்ட கீழ்தரமான சிந்தனைகளை கொண்ட முட்டாள்களின் தாக்குதலை அற்ப அரசியலாக்காமல் இன்னும் தாமதிக்காமல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்புலம் கண்டறியப்பட்டு அவர்கள் தண்டிக்கப்பட வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாஹிர் மௌலானா தெரிவித்துள்ளார்.

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான நாடாளுமன்ற விவாதத்தின் போது உரையாற்றுகையிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்