மூதூர் பிரதேச செயலகப் பிரிவில் காணி அனுமதிப்பத்திரங்கள் வழங்கி வைப்பு

-மூதூர் நிருபர்-

மூதூர் பிரதேச செயலகப் பிரிவைச் 275 பேருக்கான காணி அனுமதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வு மூதூர் பிரதேச செயலாளர் எம்.பீ.எம்.முபாறக் தலைமையில் நேற்று வெள்ளிக்கிழமை மாலை பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எல்.எம்.அதாவுல்லா உள்ளிட்டோர் அதிதிகளாக கலந்து கொண்டு காணி அனுமதிப்பத்திரங்களை வழங்கி வைத்தமை குறிப்பிடத்தக்கது.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்