
மலையக ரயில் சேவைகள் பாதிப்பு
பதுளையில் இருந்து வந்த பயணிகள் ரயில் கீனிகம மற்றும் ஹீல் ஓயாவிற்கு இடையில் தடம் புரண்டதால் மலையக ரயில் சேவைகள் தடைபட்டுள்ளதாக ரயில்வே திணைக்களம் அறிவித்துள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்