மன்னார் துப்பாக்கிச்சூட்டு சம்பவம் : பொதுமக்களின் உதவியை நாடியுள்ள பொலிஸார்!

மன்னார் நீதவான் நீதிமன்றத்துக்கு முன்பாக, கடந்த வியாழக்கிழமை காலை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய, இரண்டு துப்பாக்கிதாரிகளை கைது செய்ய, மன்னார் பொலிஸார் பொதுமக்களிடம் உதவி கோரியுள்ளனர்

குறித்த சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதுடன், ஒருவர் காயமடைந்து சிகிச்சை பெற்று வருகின்றார்

குறித்த நபர்கள் தொடர்பில் தகவல் தெரிந்தால், மன்னார் பொலிஸ் நிலையத்தின், 0718591363, 0232223224 என்ற இலக்கங்களை தொடர்பு கொண்டு அறிவிக்குமாறு, பொதுமக்களை பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்