மனித-யானை மோதல் அதிகரிப்பு
அதிகரித்து வரும் மனித-யானை மோதலைத் தடுக்க அதிகாரிகள் இன்னும் உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என கொழும்பு பல்கலைக்கழகத்தின் விலங்கியல் மற்றும் சுற்றுச்சூழல் அறிவியல் துறைத் தலைவர் பேராசிரியர் தேவக வீரக்கோன் தெரிவித்துள்ளார் .
யானைப் பிரச்சினையை நிர்வகிக்க மின்சார வேலி அமைப்பது மாத்திரம் போதாது என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.