மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஆர்ப்பாட்டம்

மண்ணெண்ணெய் விலை அதிகரிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை காலை காலி – கொழும்பு பிரதான வீதியின் பயாகல பகுதியில் மீனவர்கள் குழுவொன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பேருவளை மற்றும் பயாகலை பகுதிகளை சேர்ந்த மீனவர்களே இவ்வாறு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க