மட்டக்களப்பு மாவட்டத்தில் எரிபொருள் தட்டுப்பாடு

கிரான் நிருபர்

மட்டக்களப்பு மாவட்டத்தில் வாழைச்சேனை ஒட்டமாவடி பிரதேசங்களில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

இதன் காரணமாக எரிபொருள் நிலப்பு நிலையங்களில் நீண்ட வரிசையினை அவதானிக்க முடிகின்றது.

அதேவேளை இன்று புதன்கிழமை நோன்பு பெருநாள் கொண்டாடிக்கொண்டிருக்கும் நிலையில் எரிபொருளுக்காகவும் தங்களின் அத்தியாவசிய வேலைகளுக்காகவும் வெயிலில் நீண்ட நேரம் வரிசையில் காத்து நிற்க வேண்டியுள்ளதாக மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்