மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள வாக்குகள்!

மட்டக்களப்பு மாவட்டத்தில் பதிவாகியுள்ள வாக்குகள்.

கல்குடா தொகுதியில் 70 %
மொத்த வாக்காளர்கள் 134,104
அளிக்கப்பட்ட வாக்குகள் 94,489

மட்டக்களப்பு தொகுதியில் 72%
அளிக்கப்பட்ட வாக்குகள் 211,280
மொத்த வாக்காளர்கள் 152,248

பட்டிருப்பு தொகுதியில் 64%
மொத்த வாக்காளர்கள் 104,302
அளிக்கப்பட்ட வாக்குகள் 66,764

மட்டக்களப்பு மாவட்டம் அனைத்து தொகுதிகளிலும் 70%
மொத்த வாக்காளர்கள் 449,686
அளிக்கப்பட்ட வாக்குகள் 313,501