மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு

மட்டக்களப்பு-களுவாஞ்சிக்குடி கண்ணகி அம்மன் ஆலயத்தின் வருடாந்த உற்சவத்தின் கன்னிக்கால் வெட்டுச்சடங்கு பூசை இன்று சனிக்கிழமை இடம்பெறுகின்றது.

இது விசேட பூசைகளில் ஒன்றாகும், இன்று காலை இதன் ஆரம்பகட்ட நடவடிக்கையாக கோயிலை நோக்கி பக்தர்கள் கூட்டமாக சென்றனர்.

மடிப்பிச்சை எடுத்தல் இவ்விழாவில் சிறப்பம்சமாகும்.

இன்று மாலை கன்னிக்கால் வெட்டும் சடங்கு நடைபெறுகின்றது.