பொலிஸார்-ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதல் : ஒருவர் பலி, பலர் படுகாயம்

ரம்புக்கனையில் பொலிஸாருக்கும் ஆர்பாட்டக்காரர்களுக்கும் இடையே இடம்பெற்ற மோதலின் போது இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்து அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் 10 பேர் காயமடைந்து கேகாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நால்வர் அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.