பேரணியை கலைக்க நீர்த்தாரை பிரயோகம்

கொழும்பு நகர மண்டபத்தில் உள்ள லிப்டன் சுற்றுவட்டத்திற்கு அருகில் பல்கலைக்கழக மாணவர்கள் ஏற்பாடு செய்திருந்த ஆர்ப்பாட்ட பேரணியை கலைக்க பொலிஸார் நீர்த்தாரை பிரயோகம் செய்துள்ளனர்.