பெலியத்தை துப்பாக்கி சூடு: மேலும் இருவர் கைது

பெலியத்தையில் ஐந்து பேரை கொலை செய்வதற்கு உதவிய மற்றும் உடந்தையாக இருந்ததாக சந்தேகிக்கப்படும் மேலும் இரு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

காலி, வஞ்சாவல என்ற இடத்தில் விசேட அதிரடிப் படை அதிகாரிகளால் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

இதன் போது சந்தேக நபர்களிடம் இருந்து ஹெரோயின் போதை பொருளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்