புதிய பிரதமர் தனது பணிகளை ஆரம்பித்தார்

பிரதமர் தினேஷ் குணவர்தன சற்று முன்னர் பிரதமர் அலுவலகத்தில் பணிகளை ஆரம்பித்துள்ளதாக பிரதமர் அலுவலகம் அறிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ பதவி விலகியதையடுத்து ரணில் விக்கிரமசிங்க ஜனாதிபதியாக நர்டாளுமன்ற வாக்கெடுப்பில் தெரிவு செய்யப்பட்டார்.

புதிய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அரசாங்கத்தில் தினேஷ் குணவர்தன பிரதமராக பதவியேற்றிருந்தார்.

Minnal 24FM Logo Minnal24 FM
LIVE
மட்டக்களப்பில் இருந்து ஒலிபரப்பாகும் வானொலி மின்னல் 24