நீர்க்கட்டணம் அதிரடியாக அதிகரிப்பு

நேற்று புதன்கிழமை நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் நீர் கட்டணம் 50வீதம் அதிகரிக்கப்படுமென தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்புச் சபையின் பொது முகாமையாளர் தெரிவித்துள்ளார்.