நிலநடுக்கம் என்ற அதிர்ச்சியில் இருவருக்கு நேர்ந்த பரிதாபம்

ஜப்பானில் ஏற்பட்ட நில அதிர்வு காரணமாக இரண்டு வெவ்வேறு இடங்களில் இருவருக்கு மாரடைப்பு ஏற்பட்டுள்ளதுடன் இஷிகாவா மாகாணத்தில் உள்ள ஷிகா நகரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

மேலும் மாரடைப்பு ஏற்பட்ட நபர்கள் தொடர்பான மேலதிக விபரங்கள் இன்னும் கிடைக்க பெறவில்லை.

தற்போது ஜப்பானில் 0 பாகைக்கு கீழ் வெப்பநிலை உள்ள போதும் மக்கள் அச்சம் காரணமாக உயரமான பகுதிகளில் தஞ்சமடைந்துள்ளனர்.