நாளை புதிய அமைச்சரவை

பாராளுமன்றத்தில் 113 உறுப்பினர்களை காண்பித்து ஆட்சியை பொறுப்பேற்றுக்கொள்ள வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், அந்த சவாலை ஏற்றுக்கொள்வதற்கு எதிர்க்கட்சிகள் தயங்குகின்றன. பழைய அமைச்சரவையே நாளை திங்கட்கிழமை  புதிய அமைச்சரவையாக பதவியேற்கும் என்று அறியமுடிகின்றது.

ஆகையால், மீண்டும் பழைய அமைச்சரவையே புதிய அமைச்சரவையாக பதவியேற்றுகும் என்று முன்னாள் அமைச்சர் ரோஹித அபேகுணவர்தன, களுத்துறையில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

Radio
மின்னல்24 இணைய வானொலி
கேட்க அழுத்துங்கள்