நடிகர் அமிதாப் பச்சன் வைத்தியசாலையில் அனுமதி

திடீர் உடல் நலக்குறைவு காரணமாக அமிதாப் பச்சன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர், மும்பையில் உள்ள கோகிலாபென் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அமிதாப் பச்சன் தற்போது கல்கி 2898ஏடி என்ற படத்தில் நடித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.