தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் நுழைந்த போராட்ட செயற்பாட்டாளர்கள் மீது வழக்குப்பதிவு

கடந்த 13ஆம் திகதி இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது, ரூபவாஹினி தொலைக்காட்சி அலுவலகத்திற்குள் பலவந்தமாக நுழைந்து அங்கு நேரலை நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட போராட்ட செயற்பாட்டாளர்கள் இருவர் மீதும் வழக்குப்பதிவு செய்யுமாறு பொலிஸ் தலைமையகத்திற்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.

சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்கு அமையவே வழக்குத் தொடரப்படவுள்ளது.

தொடர்புடைய செய்தி:- https://www.minnal24.com/?p=80466

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க