தமிழர்களின் முக்கிய பண்டிகைகளில் ஒன்றாக தீபாவளி பண்டிகையும் விளங்குகின்றது.
அந்தவகையில் இன்று திங்கட்கிழமை தீபாவளி பண்டிகை கொண்டாடும் நிலையில், மக்கள் நேற்று ஞாயிற்றுக்கிழமை யாழ்ப்பாண நகர் பகுதியில் பல்வேறு விதமான பொருட்களை கொல்வனம் செய்வதை அவதானிக்க முடிந்தது.
உடு புடவைகள், பட்டாசுகள், இனிப்பு பண்டங்கள், ஆபரணங்கள் போன்றவற்றை மக்கள் கொள்வனவு செய்வதை அவதானிக்க முடிந்தது, இதனால் யாழ்ப்பாண நகரத்தில் சன நெரிசல் ஏற்பட்டது.