Browsing Tag

திருகோணமலை செய்திகள்

திருகோணமலை செய்திகள் – Trincomalee Tamil News திருகோணமலையில் தினமும் பதிவாகும் நிகழ்வுகளில் செய்தித் தொகுப்பு Trinco Tamil News Today Sports, Education and More

தமிழ் – சிங்கள மீனவர்களுக்கிடையே பாரிய மோதல் : பொலிஸார், இராணுவத்தினர் குவிப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை - திருக்கடலூர் மற்றும் விஜிதபுர ஆகிய கிராமத்திலுள்ள தமிழ் - சிங்கள மீனவர்களுக்கு இடையே இன்று வியாழக்கிழமை பாரிய மோதலொன்று இடம்பெற்றுள்ளது.இந்த…
Read More...

திருகோணமலை பொதுவைத்தியசாலை சிற்றூழியர்களின் மனிதாபிமான செயல்

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை பொதுவைத்தியசாலை சிற்றூழியர்களின் மனிதாபிமான செயல்திருகோணமலை பொது வைத்தியசாலையில் நோயாளர்களை அனுமதிக்கும் இடத்தில் நோயாளர்களை ஏற்றிச்…
Read More...

மாணவர்களுக்கிடையே மோதல் : மூவர் வைத்தியசாலையில் அனுமதி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை- மஹதிவுல்வெவ தேசிய பாடசாலையில் மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் மூவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை…
Read More...

அதிகாரிகள் பின்னால் புத்த பிக்குகள் ஏன் செல்கிறார்கள்? : இம்ரான் மஃரூப் கேள்வி

-திருகோணமலை நிருபர்-திருகோணமலையில் புத்தர் சிலை வைக்க முயன்ற விவகாரம் தொடர்பில், புத்தசாசன, சமய மற்றும் கலாச்சார அலுவல்கள் அமைச்சரிடம் இம்ரான் மஃரூப் கேள்வி எழுப்பியுள்ளார்.…
Read More...

விவசாயிகளுக்கான பசளை வழங்கி வைப்பு

-கிண்ணியாநிருபர்-திருகோணமலை - முள்ளிப்பொத்தானை கமநல சேவை நிலையத்தின் ஊடாக USAID அனுசரணையுடன் விவசாயிகளுக்கு TSP அடிக்கட்டு பசளை வழங்கப்பட்டது.முள்ளிப்பொத்தானை கமநல சேவை…
Read More...

கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம்

கிழக்கு முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக் விருத்தியுடன் பயன்படுத்தும் விசேட வேலைத்திட்டம்கார்கில்ஸ் நிறுவனத்தின் இலங்கையிலுள்ள முன்பள்ளிச் சிறார்களுக்கு ஆங்கில மொழியைக்…
Read More...

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம்

இனவாதிகள் வடக்கு கிழக்கிற்கு வர முடியாதபடி முடக்குவோம் : சாணக்கியன் ஆவேசம்தொல்பொருள் திணைக்களம் மக்களிடையே இனவாதத்தை ஏற்படுத்தவே பயன்படுத்தப்படுகின்றது, என நாடாளுமன்ற உறுப்பினர்…
Read More...

நீரில் மூழ்கி சிறுவன் உயிரிழப்பு

-திருகோணமலை நிருபர்-திருகோணமலை-நிலாவெளி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சாம்பல்தீவு-மாங்கனாய் குளத்திற்கு குளிக்கச் சென்ற சிறுவனொருவன் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார்.இச்சம்பவம் நேற்று…
Read More...

நாட்டின் பல பகுதிகளில் மழை

நாட்டின் பல பகுதிகளில் மழைஇன்று செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவு வேளையில் நாட்டின் பல பகுதிகளில் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம்…
Read More...

சிறுபான்மை மக்களின் காணிக்குள் அத்துமீறி புத்தர் சிலை வைக்க முயற்சி

-திருகோணமலை நிருபர்-புத்தர் சிலை வைக்க துப்பாக்கி முனையில் பொதுமக்களை அச்சுறுத்திய பௌத்த பிக்குவின் பாதுகாப்பு படை வீரரொருவரை கைது செய்யுமாறு சிவில் சமூக அமைப்புகள் கோரிக்கை…
Read More...
மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க