திருகோணமலை அருள்மிகு வில்லூன்றி கந்தசுவாமி ஆலய தேர்த் திருவிழா

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை அருள் மிகு வில்லூன்றிக் கந்தசுவாமி ஆலயத்தின் வருடாந்த மஹோற்சவத்தின் தேர்த் திருவிழா இன்று புதன்கிழமை காலை இடம் பெற்றது.

பக்தர்கள் புடைசுழ முருகப்பெருமான் வீதியுலா வந்து அற்புதக்காட்சி வழங்கினார்.