
ஜேர்மனிக்கு பறக்கும் கில்மிஷாவும் ,அசானியும்
தென்னிய பிரபல தொலைகாட்சியில் பங்கு பற்றிய ஈழத்து குயில் கில்மிஷா, மற்றும் மலைய குயில் அசானி ஐரோப்பிய நாடான ஜேர்மனிக்கு செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதியில் பங்கேற்றவர்கள் ஏப்ரல் 20 ஆம் திகதி ஐரோப்பிய சுற்றுப்பயணம் மேற்கொண்டு இசை நிகழ்ச்சியில் பங்கேற்கவுள்ளனர்.
மேலும் இந்த நிகழ்ச்சியில் சரிகமப லிட்டில் சாம்பியன் இறுதிப் போட்டியில் தேர்வானவர்களும் கலந்துள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
