ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக நடக்கிறார்

ஜனாதிபதி ஒருதலைப்பட்சமாக நடக்கிறார் என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் தனது அலுவலகத்தில் நடாத்திய ஊடக மாநாட்டில் கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் தெரிவித்த விடயங்களை காணொளியில் காணலாம்.