சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்கள் போராட்டத்தில்

பொது சுகாதாரப் பணியாளர்கள் நாடளாவிய ரீதியில் பணிப் பகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ள நிலையில், யாழ்.சாவகச்சேரி ஆதார வைத்தியசாலை சுகாதாரப் பணியாளர்களும் இன்று புதன்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.