பிராந்திய மோதலால் அதிகரித்த ட்ரோன், ஏவுகணை அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உதவும் வகையில், சவூதி அரேபியாவுக்கு $5 பில்லியன் மதிப்பிலான குண்டுகள் மற்றும் ராணுவ வழிகாட்டல் உபகரணங்களை விற்பனை செய்ய அமெரிக்க அரசுத் துறை (State Department) அதிகாரப்பூர்வ ஒப்புதல் அளித்துள்ளது.










