குழந்தைகளுக்கான வண்டியை அறிமுகப்படுத்தும் லம்போர்கினி

பிரபல சொகுசு கார் நிறுவனமான லம்போர்கினி குழந்தைகளைக் கொண்டு செல்லும் வண்டியை அறிமுகம் செய்துள்ளது.

இதன் விலை மதிப்பு 5,000 அமெரிக்க டொலர் எனத் தெரிவிக்கப்படுகிறது.

தற்போது உலகளவில் 500 வண்டிகள் மட்டுமே வடிவமைக்கப்பட்டுள்ளதாக அந்த நிறுவனம் தெரவித்துள்ளது.

உலகளவில் தற்போது இதற்கு முன்பதிவுகளும் செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.