குஜராத் – ஹைதரபாத் அணிகள் இன்று மோதல்

இந்தியன் ப்ரீமியர் லீக் கிரிக்கெட் தொடரின் 51ஆவது போட்டி இன்று வெள்ளிக்கிழமை இரவு 7.30 மணிக்கு நடைபெறவுள்ளது.

குறித்த போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணியும் சன்ரைசஸ் ஹைதரபாத் அணியும் பலப்பரீட்சை நடத்தவுள்ளன.

புள்ளிப் பட்டியலில் குஜராத் டைட்டன்ஸ் 4ஆவது இடத்திலும் சன்ரைசஸ் ஹைதரபாத் 9ஆவது இடத்திலும் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க