கிழக்கு மாகாண வரலாற்றில் மட்டு போதனா வைத்தியசாலையின் சாதனை!

கிழக்கு மாகாண வரலாற்றில் மட்டு போதனா வைத்தியசாலையின் சாதனை

கிழக்கு மாகாண வரலாற்றில் முதல் தடவையாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சை கடந்த வாரம் 16 ஆம் திகதி வெற்றிகரமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது.