
சஜித் பிரேமதாஸ வென்றால் கிழக்கு மாகாணத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி ஒரு தமிழருக்கு கிடைக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளரும் முன்னாள் பிரதி அமைச்சருமான எஸ். கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்pப்ன் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாஸ வென்றால் கிழக்கு மாகாணத்துக்கு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவி ஒரு தமிழருக்கு கிடைக்கும் என ஐக்கிய மக்கள் சக்தியின் மட்டக்களப்பு மாவட்ட இணைப்பாளர் கணேசமூர்த்தி தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு கல்லடியில் அமைந்துள்ள அவரது இல்லத்தில் இன்று வியாழக்கிழமை காலை 9.30 மணியளவில் இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
