கல்முனை வடக்கு பிரதேசம் பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறி

-அம்பாறை நிருபர்-

கல்முனை வடக்கு பிரதேசமானது பறிபோகுமாயின் கிழக்கு இருப்பு கேள்விக்குறியாக போய்விடும்.அம்பாறை தமிழ் தேச வரைபடத்தில் இருந்து நீக்கப்படும்.ஆகவே மக்கள் சிந்திக்க வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் சட்டத்தரணி கனகரட்ணம் சுகாஷ் தெரிவித்துள்ளார்.

அம்பாறை மாவட்டம் கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தின் மீதான தொடர்ச்சியாக நிர்வாக அடக்குமுறைகளுக்கு எதிராக அங்குள்ள பொதுமக்கள் 14 ஆவது நாளாக  நேற்று ஞாயிற்று கிழமை கவனயீர்ப்பு பேரணியுடள் போராட்டத்தை முன்னெடுத்து வருகின்ற நிலையில் அங்கு விசேட செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

மேலும் தனது கருத்தில் தெரிவித்ததாவது,

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்