‘கர்ணன் போர்’ வடமோடிக்கூத்து அரங்கேற்றம்

-கோ.த.டிலூக்சன்-

வம்பிவட்டவான் கிராம அபிவிருத்தி சங்கம் மற்றும் வம்பிவட்டவான் வளர்மதி விளையாட்டு கழகம் இணைந்து நடாத்திய புதிதாக பழகிய ‘கர்ணன் போர்’ வடமோடிக்கூத்து அரங்கேற்றம் கடந்த வியாழக்கிழமை வம்பிவட்டவான் வளர்மதி விளையாட்டு கழக மைதானத்தில் மாலை 6.30 மணியளவில் இடம்பெற்றது.