
-வெல்லாவெளி நிருபர்-
நாடாளுமன்றத்தில் பல மொழிகளில் பேசுவதில் ஒரு பயனும் இல்லை செயலில் காட்ட வேண்டும் இங்கு சிலர் ஒன்லி டோக் நோ அக் ஷன் (only talk No action) அரசியல் தான் செய்கிறார்கள் என இராஜாங்க அமைச்சர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பு – களுவாஞ்சிகுடி எருவில் பகுதியில் புனரமைக்கப்பட்ட உள்ளக வீதிகள் திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்ட போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
