எவோட்ஸ் – 2023 கட்டுரைப் போட்டி

 

கலை இலக்கியத் துறையில் ஆர்வம் கொள்ளும் இளம் படைப்பாளிகளை ஊக்குவிக்கும் வகையில் புதிய அலை கலை வட்டம் வருடாந்தம் நடத்திவரும் எவோட்ஸ் -2023 கலாசாரப் போட்டித் தொடரின் 4ஆவது போட்டியாக கட்டுரைப் போட்டி நடைபெறவுள்ளது.

இப்போட்டிக்கான நிபந்தனைகள் வருமாறு

1)’வலை விரிக்கும் போதை வஸ்த்துப்பரவலும் சிக்கிதவிக்கும் இளம் சமூகமும்’ என்ற கருப்பொருளில் கட்டுரை எழுதப்பட வேண்டும்.

2) ஒருவர் ஒரு பிரதியை மட்டுமே அனுப்பி வைக்கமுடியும் அவை கட்டாயம் தட்டெழுத்தில் அனுப்பிவைக்கப்படவேண்டும்.

3) பேனாவால் எழுதும் பிரதிகள் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது.

4) கட்டுரை 750 சொற்களுக்கு குறையாமலும் 2000 ஆயிரம் சொற்களுக்கு மேம்படாமலும் இருத்தல் வேண்டும்.

5)கட்டுரை puthiyaalaikalaivaddam1980@gmail. com  என்ற மெயில் முகவரிக்கும் 075 4880172 என்ற வட்ஸப் இலக்கத்துக்கும் அனுப்பலாம்.

6) கட்டுரை வரும் 28-06-23 திகதிக்கு முன்னர் எமக்கு கிடைக்க கூடியதாக அனுப்பிவைக்கப்படவேண்டும்.

7) முடிவுகள் ஜூலை நடுப்பகுதியில் அறிவிக்கப்படும்.

8) அன்மையில் நடந்து முடித்த மூன்று போட்டிகளுக்கு நடந்த பரிசளிப்பு போன்று எதிர்வரும் மூன்று போட்டிகளுக்கும் ஒன்றாக பரிசளிப்பு இடம்பெறும்.

பரிசு விபரங்கள் வருமாறு

முதலாம் பரிசு – ரூபா 10.000 சான்றிதழ்

இரண்டாம் பரிசு – ரூபா 7.500 சான்றிதழ்

மூன்றாம் பரிசு – ரூபா 5.000 சான்றிதழ்

மேலதிக விபரங்களைப் பெற. –  076 2002701,077 6274099, 077 7412604, 077 711905.