நேற்று வெள்ளிக்கிழமை மாலை முதல் இன்று சனிக்கிழமை வரை நாடளாவிய ரீதியில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் வரிசையில் நின்று அநாகரிகமாக நடந்துகொண்ட குற்றச்சாட்டில் 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக நாடு முழுவதும் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தினமும் மோதல்கள் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.